திருப்பூர் மின்சாரவாரிய செயற்பொறியாளர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் வீரபாண்டி துணைமின் நிலையத்தில் நாளை (29ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், பாரதி நகர், குளத்துபாளையம், கரைப்புது£ர், குப்பாண்டாம்பாளையம், என்.ஏ.நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.