Monday, 19 December 2011

சசிகலா குடும்பத்தினர் out




சென்னை, டிச.19: முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழி எனக் கருதப்படும் சசிகலா குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.சசிகலா, நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர், பாஸ்கரன், ராமச்சந்திரன், டாக்டர் வெங்கடேஷ், ராஜராஜன், குலோத்துங்கன், மோகன், ராவணன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
 திருப்பூரில் பட்டாசு கொண்டாட்டம்
 
Current events
 
 

No comments:

Post a Comment