நல்லூர் மணியகாரம்பாளையம் மற்றும் பி.என்., ரோடு, மின்வாரிய அலுவலகங்களில் தானியங்கி
மின்கட்டண வசூல் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது; கோவை மண்டல தலைமை
பொறியாளர் தங்கவேலு தலைமை வகித்து, மையங்களை திறந்து வைத்தார். திருப்பூர்
மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா முன்னிலை வகித்தார்.
மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல் பேசியதாவது:
மின்வாரிய அலுவலகங்களில், மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து மின்கட்டணம் செலுத்த சிரமப்பட்டனர். தானியங்கி மின்கட்டண மையங்கள் திறக்கப்படுவதால், மக்கள் சிரமம் குறைகிறது; கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுகிறது; தாமதமின்றி கட்டணத்தை எளிதாக செலுத்த முடிகிறது.
திருப்பூரில் மூன்று மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, கருவம்பாளையம், அனுப்பர்
பாளையம், பூண்டி, செட்டிபாளையம், பாண்டியன் நகர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பிற பகுதிகளிலும், விரைவில் தானியங்கி மின்கட்டண வசூல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
கடந்த நவ., 6ம் தேதியன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தில், 1,200 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன; வெள்ளத்தில் பல கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அவை அனைத்தும் சரி செய்ய
பட்டுள்ளன, என்றார்.

தகவல்கலுக்கு நன்றி
ReplyDeletePost a Comment
Comment பதிவு செய்ததற்கு நன்றி நண்பரா
ReplyDelete